Get link Facebook X Pinterest Email Other Apps July 02, 2021 கூண்டுகளில் இருந்து வெளிநோக்கினால் எதிரே இன்னொரு கூண்டு அதிலே நம் பிரதி கம்பிகள் ஒருவகை கற்பனைகள் பிரதியுமே சிறகை அசைத்துப் பார்த்துவிடுவோம் பறந்தால் வானம் என்கிற பெரிய கூண்டு முடியாதெனில் கூண்டு என்கிற சிறிய சுதந்திரம் Read more